சென்னை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை வடபழனியில் இன்று காலை சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாநகரப் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் காலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேர்ந்துமடைந்த பேருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.