சென்னை, ‘அசோக் லேலாண்டு’ நிறுவனம், அதன் புதிய மனிதவள தலைவராக சஞ்சய் வி ஜோராபூரை நியமித்துள்ளது.
முன்னதாக, இந்த பதவியில் இருந்த அமன்பிரீத் சிங், ‘ஹிந்துஜா’ குழுமத்தின் தலைமை பொறுப்புக்கு மாற்றப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆட்டோமேஷன், இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் மிகுந்த அனுபவசாலியான சஞ்சய், எச்.எப்.சி.எல்., குழுமத்தின் மனிதவள தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement