
சிம்ம சொப்பனம், மருதமலை, புஷ்பா – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – எம் குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி
மதியம் 03:00 – ராட்சசன்
மாலை 06:30 – ஜில்லா
இரவு 09:30 – டார்லிங்
கே டிவி
காலை 10:00 – குட்டி (2010)
மதியம் 01:00 – சண்டை
மாலை 04:00 – பிதாமகன்
இரவு 07:00 – அம்பாசமுத்திரம் அம்பானி
இரவு 10:30 – மௌனகுரு
விஜய் டிவி
மாலை 03:00 – புஷ்பா
கலைஞர் டிவி
காலை 09:00 – வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மதியம் 01:30 – மருதமலை
இரவு 10:00 – இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
ஜெயா டிவி
காலை 09:00 – நிலாவே வா
மதியம் 01:30 – பூலோகம்
மாலை 06:30 – தொடரி
இரவு 11:00 – பூலோகம்
கலர்ஸ் டிவி
காலை 08:00 – ஸ்பைடர்-மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம்
காலை 11:00 – தி கராத்தே கிட்
மதியம் 02:00 – யுத்த சத்தம்
மாலை 04:30 – ஹே சினாமிகா
இரவு 08:00 – ஜோதி
இரவு 10:30 – வனம்
ராஜ் டிவி
காலை 09:00 – பெரிய இடத்து மாப்பிள்ளை
மதியம் 01:30 – பட்டைய கௌப்பனும் பாண்டியா
இரவு 10:00 – ராணித்தேனீ
பாலிமர் டிவி
காலை 10:00 – சிங்காரவேலன்
மதியம் 02:00 – மருதாணி
மாலை 06:00 – நிபுணன்
இரவு 11:30 – மருதுபாண்டி ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 – ஸ்ரீகிருஷ்ண லீலா
மதியம் 01:30 – ஏண்டா தலையில எண்ண வெக்கல
இரவு 07:30 – ஆலயமணி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:30 – துப்பாக்கி
மதியம் 12:00 – டெடி
மாலை 03:00 – நிலா டிக்கட்
மாலை 06:00 – சிறுத்தை
இரவு 09:00 – என்னோடு மோதி பார்
சன்லைஃப் டிவி
காலை 11:00 – என் தங்கை
மாலை 03:00 – சிம்ம சொப்பனம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 – கன்னிராசி (2019)
மதியம் 01:00 – கார்த்திகேயா-2
மாலை 04:00 – சித்திரைச் செவ்வானம்