திருவண்ணாமலை: திருவண்ணாமலை திபதிருவிழா ஆன்லைன் தரிசன டிக்கெட் இணையத்தளத்தில் வெளியீட்டுள்ளனர். https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிட்டுள்ளனர். பரணிதீபத்தை காண ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட், மகா தீபத்துக்கு ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட் வெளியீட்டனர். மகா தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
