திருவையாறில் இருந்து சபரிமலை சென்ற வேன் விபத்து: 3 பேர் காயம்

தஞ்சாவூர் : திருவையாறில் இருந்து சபரிமலை சென்ற வேன் கந்தர்வகோட்டை அருகே கவிழ்ந்த விபத்தில் 3 பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்த பக்தர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுளனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.