கடமையை செய்யத் தவறுவதால் ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடமையை செய்யத் தவறுவதால் ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி இழப்பை தொடர்புடைய அதிகாரிகளிடம் அரசு வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் பார்வையிழந்தவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை ஜனவரி 10-க்குள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.