டெல்லி: 2023ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடர் தொடர் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த கூட்டத்தொடர் […]
