ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பனி தொடங்கியுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தலைமையில் குழுவினர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 500 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும், 52 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று கிருஷ்ணன் உன்னி தகவல் அளித்துள்ளார்.
