பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகக் கோரி வினேஷ் போகத், ஷாக்சி மாலிக், சங்கீத போகத், பஜ்ரங் புனியா, சோனம் மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று அரசியல் கட்சியினர் கலந்துகொண்ட நிலையில் இதை அரசியலாக்க வேண்டாம் என்று கூறி போராட்டக் குழுவினர் அவர்களை வெளியேற்றினர். பின்னர், ஹரியானா மாநிலத்தைச் […]
