கடலூர்: தமிழ்புத்தாண்டு தொடக்க நாளான ஏப்ரல் 14ந்தேதி திருச்செந்தூரில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்குகிறார். கடலூரில் இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநிலம் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தனது நடைபயணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாஜக […]
