மதுரை: பொங்கலையொடிடடி, நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சமீபத்தில் சவுக்கு சங்கர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், முதல்கட்டமாக மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில், விதிகளை மீறி நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்களி சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. இந்த படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டதால், […]