சென்னை: கடலுக்குள் புதையுண்ட பூம்புகார் நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது என்பது ஆய்வுதகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை பூம்புகார் நகரம் 2500 ஆண்டுகள் வயது உடையவை என கூறி வந்த நிலையில், தற்போது, 15,000 வருடங்கள் பழமையானது என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கடல்கீழ் பூம்புகாா் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என பூம்புகாா் ஆய்வுத் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளா் சோம. ராமசாமி தெரிவித்தாா். இந்திய துணைக் கண்டத்தில் மேற்கு கடற்கரைப்பகுதியில் இருந்த துவாரகாவும், கிழக்கு […]
