கோவை: கோயமுத்தூரில் சமீப காலமகா கஞ்சா விற்பனை, கஞ்சா சாக்லெட் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக, காவல்துறையைச் சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காவல்துறை கஞ்சா உள்பட போதைப்பொருட்களை ஒழிப்பதாக கூறிகொண்டு வரும் நிலையில், மற்றொருபுறம் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ஆளுங்கட்சி தரப்பே இதுபோன்றை செயல்களில் ஈடுபடுவதால், காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த வாரம் கூட கோவையில் […]
