சென்னை: மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 12 க.மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்திலிருந்து சுமார் 2.5 மணி நேரத்தில் இங்கு சென்று விடலாம். இந்த தீவு ஒரு காலத்தில் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் கண்காணிப்பில் இருந்தது. தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியாகவும் திகழ்ந்தது. ஆனால், அரசியல் லாபத்துக்காக அப்போதைய திமுக அரசு, மத்திய […]
