U19-T20 உலகக்கோப்பை போட்டி : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்திய மகளிர் அணி

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து அணி இந்திய அணிக்கு 108 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய U19 மகளிர் அணி 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணியை 8 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.