ஈரோடு: ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி ரூ.1கோடி கேட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கே.பி.முனுசாமி, நாளடைவில் ஓபிஎஸ்-ன் நடவடிக்கை பிடிக்காமல் எடப்பாடி அணிக்கு மாறினார். தற்போது தீவிர எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக இருந்து வருகிறார். தற்போது ஈரோடு தேர்தலில் எடப்பாடி கை ஒங்கி உள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதனால், எடப்பாடி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியிட்டு […]