பைசாபாத்: ஆப்கானிஸ்தானில் இன்று(பிப்.,26) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு ஆகியதாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement