திருப்பூர் காங்கேயம் அருகே லாரியும், மினி லாரியும் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: 40 பேர் காயம்

திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் அருகே லாரியும், மினி லாரியும் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காங்கேயத்தில் இருந்து முத்தூருக்கு செல்லும் வழியில் வேன் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.