கோகிமா: நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகளான சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்ஈடுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. இதையடுத்து நாகலாந்து முதல்வர் தலைமையிலான ஆதரவு கட்சியினர், […]