Tiktok Elakkiya: ஏன் இவ்ளோ பெருசா இருக்கு? டிக்டாக் இலக்கியாவிடம் பச்சையாக கேட்ட ஷகீலா!

டிக்டாக் இலக்கியாவின் உடல் அமைப்பு குறித்து பச்சையாக கேட்டு அவரை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளார் நடிகை ஷகீலா.

டிக்டாக் இலக்கியாடிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. டிக்டாக் ஆப்பில் இரட்டை அர்த்த வசனங்களில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார் இலக்கியா. அறைகுறை உடையில் கவர்ச்சி ஆட்டம் போடுவது, அடல்ட் கன்டென்ட்டாக பேசுவது என டிக்டாக் செயலி அறிமுகம் ஆன வேகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்தார் டிக்டாக் இலக்கியா.
​ Vijayakanth: விஜயகாந்த் எப்படி இருக்கார் பாருங்க… அழகான ஃபேமிலி க்ளிக்ஸ்!​
நீ சுடத்தான் வந்தியாடிக்டாக் ஆப் தடை செய்யப்பட்ட பிறகும் கூட தனது சமூக வலைதள பக்கங்களில் அதே வேலையை செய்து வருகிறார். டிக்டாக் இலக்கியாவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார் டிக்டாக் இலக்கியா. அது இல்லாமல் வேறு சில படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ​ Ethir Neechal Kaniha: அச்சச்சோ… எதிர்நீச்சல் ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு… காலில் பெரிய கட்டு.. வாக்கருடன் வாக்கிங்…​
ஷகீலாவுடன்அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் நடிகை டிக்டாக் இலக்கியா. இதனால் அவர் மீது சமீபத்தில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. டிக்டாக் இலக்கியாவும் தனது பெயரை வைத்து மோசடி நடப்பதாக போலீஸில் புகார் அளித்தார். அண்மையில் இணையதளம் ஒன்றில் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் நடிகை டிக்டாக் இலக்கியா. ​ Ajith: அதனாலதான் அஜித்தை எல்லாருக்கும் பிடிச்சுருக்கு… மனம் திறந்த காதல் மன்னன் நடிகை!​
அம்மா இறந்துவிட்டார்அப்போது தான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தனது அம்மா இறந்ததாகவும், அதன் பிறகு அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தனது வாழ்க்கை மாறியதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னுடைய அம்மா இருந்திருந்தால் தன் வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும் என்றும் கூறினார் டிக்டாக் இலக்கியா. காதலிப்பதாக கூறி பழகிய துரோகம் செய்திருக்கிறார்கள் என்றும் கண்ணீர்விட்டார். ​ Vijayakanth: எனக்கே அடையாளம் தெரியல… விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறிய நடிகர்… திடீரென வைரலாகும் வீடியோ!​
ஆப்ரேஷன் செய்தாயா?இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் டிக்டாக் இலக்கியாவின் மார்பகங்கள் குறித்து கேள்வி எழுப்பினார் ஷகீலா. உடல் வாகுக்கும் மார்பகத்திற்கும் சம்பந்தமே, இல்லை அறுவை சிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது ஊசி எதுவும் செலுத்திக் கொண்டாயா என பச்சையாக கேட்டு டிக்டாக் இலக்கியாவை நெளிய வைத்தார். அதற்கு பதில் கூறிய டிக்டாக் இலக்கியா, எங்கள் குடும்ப ஜீன் அப்படி. எங்கள் வீட்டில் பெண்கள் எல்லோருமே இப்படிதான் இருப்போம் என பதில் அளித்தார்.
​ Varalaxmi: டிவி சேனல் தலைவர் வீட்டிற்கே வந்து ஹோட்டலுக்கு அழைத்தார்… மீண்டும் பகீர் கிளப்பிய வரலட்சுமி!​
அந்த அவசியம் இல்லைமேலும் இதற்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அப்படி இருந்தால் நான் ஏன் இப்படி இருக்க போகிறேன் என்றும் கூறினார் டிக்டாக் இலக்கியா. டிக்டாக் இலக்கியாவிடம் ஷகீலா இந்த கேள்வியை கேட்டதை பார்த்த ரசிகர்கள், இப்படி வெளிப்படையாக கேட்டுவிட்டீர்களே மேடம், கேட்கும் எங்களுக்கே சங்கடமாக உள்ளது. இதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் டிக்டாக் இலக்கியாவிற்கு எப்படி இருந்திருக்கும் என ச்சு கொட்டி வருகின்றனர்.
Khushbu Sundar: என் 8 வயதில் அப்பாவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்… நடிகை குஷ்பு பகீர்!​

Tiktok Elakkiya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.