திருவனந்தபுரம்; மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கேரள மாநிலத்தின், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுப்பு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில், கேரள மாநில அரசு பல்வேறு அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 100 சதவிகிதம் கல்வி […]