மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: உ.பி. வாரியர்ஸ்க்கு 212 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: உ.பி. வாரியர்ஸ்க்கு 212 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.