குலசேகரப்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டிணத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதனருகே விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்தியா விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய விண்வெளி துறையில் அடுத்த முயற்சிகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால், ராக்கெட்டுகள் ஏவ உகந்த இடமாக […]
