Dhanush: நான் நம்பிய 3 பேரும் என்னை ஏமாத்திட்டாங்க… உருக்கமாக பேசிய தனுஷ்!

தான் நம்பிய 4 பேரில் 3 பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாக உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ்தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது 19 வயதில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ், கடந்த 20 ஆண்டுளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள தனுஷ் தெலுங்கு, மலையாளம், இந்தி என கலக்கி வருகிறார். ​ Nayanthara: முதல் முறையாக மகன்களுடன் வெளியில் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன்… தீயாய் பரவும் வீடியோ!​
வாத்தி படம்இந்திய மொழிகளில் கலக்கிய நடிகர் தனுஷ் தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல முகங்களை கொண்டுள்ள தனுஷ், தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது.
​ Selvaraghavan: கையில வந்தாதான் நிஜம்.. கனவு காணாதீங்க… அலர்ட் செய்யும் செல்வராகவன்!​
திருமணம்தனுஷ் சினிமாவில் ஜெயித்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் சறுக்கல்களைதான் சந்தித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இனி இருவரும் சேர்ந்து வாழப் போவதில்லை என அறிவித்தனர்.
​ Andrea: நிர்வாண கோலத்தில் ஆண்ட்ரியா… முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!​
தனுஷ் உருக்கம்எப்படியும் சில நாட்களில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆகியும் இன்னமும் இருவரும் பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் அளித்த பேட்டை ஒன்றில் ரொம்பவே உருக்கமாக பேசியுள்ளார்.
​ தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகள்!​
3 பேர் ஏமாற்றிவிட்டார்கள்அதாவது. தனது வாழ்க்கையில் பல பேரை நம்பி மோசம் போய் விட்டதாக கூறியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் 4 பேரை தான் ரொம்பவே நம்பியதாகவும் ஆனால் அதில் 3 பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ஏமாற்றாத ஒரே ஆள் இயக்குநர் வெற்றிமாறன்மான் என்று கூறியுள்ளார். சிலர் பெரிய வெற்றிகளை கண்டதும் தன்னை அவாய்ட் செய்து விட்டதாகவும் வெற்றி மாறன் மட்டும்தான் தன்னுடன் இருக்கிறார் என்றும் உருக்கமாக கூறியுள்ளார் தனுஷ்.
​ Andrea: ப்பா… அதகளப்படுத்தும் ஆண்ட்ரியா… ஹாட்டோ… ஹாட் க்ளிக்ஸ்!​
Dhanush

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.