சென்னை: ஆவடியில் அடுத்தடுத்து 6கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய வணிகர்கள், காவல்துறை யினரின் இரவு ரோந்து இல்லை என்றும், காவல்துறை செயலிழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக டிஜிபி கூறி வருவதுடன், கஞ்சா 2.0 என பல்வேறு தகவல்களை மட்டுமே கூறி வருகிறார். ஆனால், செயல்பாட்டிதும் ஏதும் […]