சென்னை: தமிர்நாட்டில் தற்போது விசாயிகளுக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழக மின்துறை தொடர்பான வெளியான தகவல்களைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் விவசாயிகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திமுக ஆட்சியில்தான் 18 மணி […]