இந்தியாவில் H3N2 வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழப்பு..! மத்திய அரசு தகவல்…

சண்டிகர்: இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரை  2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பேருக்கு  H1N1 வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சமீப காலமாக இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் H3N2 திரிபு அதிக அளவில் பரவி வருகிறது. இது பன்றிக் காய்ச்சலை தோற்றுவிக்கும் H1N1 வைரசின் திரிபு என கூறப்படுகிறத. இந்த வைரஸ் தற்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.