ஒரு டொலரின் ஒன்றின் தற்போதைய விற்பனை விலையில் எவ்வளவு தெரியுமா? இன்றைய நாணய மாற்று விகிதம்



இலங்கை மத்திய வங்கி இன்று (10-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

  • அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபா 62 சதம் – விற்பனை பெறுமதி 328 ரூபா 90 சதம்.

  • ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 07 சதம் – விற்பனை பெறுமதி 393 ரூபா 49 சதம்.

  • யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபா 39 சதம் – விற்பனை பெறுமதி 349 ரூபா 71 சதம்.

  • சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபா 65 சதம் – விற்பனை பெறுமதி 356 ரூபா 98 சதம்.

  • கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 13 சதம் – விற்பனை பெறுமதி 239 ரூபா 59 சதம்.

  • ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 27 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 42 சதம்.

  • அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 45 சதம் – விற்பனை பெறுமதி 218 ரூபா 35 சதம்.

  • சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 62 சதம் – விற்பனை பெறுமதி 244 ரூபா 11 சதம்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.