சென்னை: 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிடும் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 17ந்தேதி ஹால் டிக்கெட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள் […]
