டைம் ஆஃப் டே : பகல் இரவு கட்டண முறையால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது : 1.மாலை நேர மின் கட்டணம்: மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் இது விதி தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி உச்ச […]
