டில்லி பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற வேண்டியது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது/ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் மற்றும் இதர கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேசிய தகுதித் தேர்வு(நெட்) மாநில […]
The post உதவி பேராசிரியராக முனைவர் பட்டம் கட்டாயமில்லை : யுஜிசி அறிவிப்பு first appeared on www.patrikai.com.