கார்கில் போர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் அஞ்சலி – திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: கார்கில் போர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில்,  நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுபோல,  திருச்சியில் மறைந்த கார்கில் வீரர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 1999ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக் , துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடியது. கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது.  அதைத்தொடர்ந்து,  ஜூலை26   கார்க்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. கார்கில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.