துபாய்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமீரக திமுக சார்பில் துபாயில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் உள்ள நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்ற கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமீரக திமுக அமைப்பாளரும், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தலைமை தாங்கினார். மேலும், அந்த
Source Link