திருவனந்தபுரம்: Director Siddique Passed Away (இயக்குநர் சித்திக் காலமானார்) இயக்குநர் சித்திக் காலமானதற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சித்திக். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் பிரபலமான இயக்குநராக வலம் வந்தார். இதுவரை 20 படங்களை இயக்கியிருக்கும் அவர் 10
