சென்னை: வில்லனை வெயிட்டாக காட்ட வேண்டும் என்றும் அதே சமயத்தில் சூப்பர்ஸ்டார் முன் மண்டியிட வேண்டும் என்றும் முரணாகவே வில்லன் ரோலை இயக்குநர் நெல்சன் வடிவமைத்திருப்பதே இந்த படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. ஆரம்பத்தில் ரித்து ராக்ஸ் உடன் வரும் யூடியூப் காட்சிகள் ஆரம்பித்து, யோகி பாபுவுடன் காரில் வரும் காமெடி மற்றும் ஆந்திராவில் புஷ்பா