திரிபோலி: லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக்குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். 106க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 444 பிரிகேட் என்ற பிரிவின் தலைவர் மெக்மூத் ஹமாசாயின் பயணத்தை தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement