சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், அந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பெரிய தூணாகவே மாறியுள்ளார். சிவராஜ்குமாரை ரஜினிகாந்த் உதவி கேட்டு சந்திக்கும் காட்சியில் ஜாஃபர் சாதிக் கத்தியை காட்டி ரஜினிகாந்தை மிரட்ட, சிவாண்ணா சைலன்ட்டாக அவருக்கு பாடம் புகட்ட ஃபேனில் கட்ட விட்டு சுத்த
