சேலம்: நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என ஆளுநர் ஆர்என் ரவியிடம் கேள்வி கேட்ட சேலம் உருக்காலை பணியாளர் அம்மாசியப்பனுக்கு எதிராக பாஜகவினர் பரபரப்பான புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கு சிக்கல் ஏற்படுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து திமுக உள்ளிட்ட அதன்
Source Link