சென்னை மத்திய அரசு விஸ்வகர்மா திட்டம் மூலம் குலக்கல்வி முறையை திணிக்க முயல்வதாக கீ வீரமணி கூறி உள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வீரமணி, ”வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை – ஜாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடாகும். இப்போது மீண்டும் ஆரியத்தின் ஆணிவேரான பே(வ)தத்தினை, படிக்கட்டு ஜாதி முறையை, Graded […]