20,000த்திற்கு குறைவான விலையில் கிடைக்கும் 5G மொபைல்கள்! Samsung முதல் Realme வரை பிராண்டட் ஸ்மார்ட்போன்கள்!

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகின் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை அப்டேட் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது 5G இணையசேவை தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் புதிய மொபைல் போன்களும் டெக் சந்தையில் முன்னணி நிறுவனங்களால் குறைந்த விலையில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சாம்சங், ஓப்போ, ரியல்மீ மற்றும் IQOO ஆகிய நிறுவனங்களின் சார்பில் 20,000 ரூபாய்க்கு கீழ் அமேசான் உள்ளிட்ட தளங்களில் விற்பனையாகி வரும் மொபைல்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.

Samsung Galaxy M14 5GPC : Samsungசாம்சங்கின் M சீரிஸில் நீடித்து உழைக்கும் பேட்டரி திறன் மற்றும் அதிநவீன கேமரா வசதிகளோடு பட்ஜெட் ஃப்ரண்ட்லி விலையில் மொபைல்.5nm Octa-Core ப்ராசஸர்.(6.6-inch) LCD, FHD+ டிஸ்பிளே50MP + 2MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமரா4GB ரேம் + 128GB ரோம் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.6000mAh பேட்டரி திறன்இதன் 4GB ரேம் 128GB ரோம் வேரியண்ட் 14,990 ரூபாய் விலையில் விற்பனை ஆகிறது.iQOO Z6 Lite 5GPC : iQOO15000த்திற்கும் குறைவான விலையில் iQOO நிருவனத்தின் Z6 Lite 5G மொபைல்Snapdragon 4 Gen 1 ப்ராசஸர்.6.58 இன்ச் IPS LCD டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்50MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா4GB ரேம் 64GB ரோம் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.5000mAh பேட்டரி திறன் மற்றும் 18w சார்ஜிங் வசதி4GB ரேம் 64GB ரோம் 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ரோம் வேரியண்ட் 14,499 ரூபாயில் கிடைக்கிறது.realme narzo 60 5GPC : Realmerealme narzo 60 5G மொபைலுக்கு முன்னாள் வெளியான ஒரு பட்ஜெட் ஃபிரண்ட்லி ஸ்னாப்ட்ராகன் ப்ராசஸர் பொருத்தப்பட்ட மொபைல்octa-core MediaTek Dimensity 6020 ப்ராசஸர்6.43இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்64MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா8GB ரேம் 128GB ரோம் மற்றும் 8GB ரேம் 256GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன5000mAh பேட்டரி திறன் மற்றும் 33W வேகமான சார்ஜிங் வசதிஇதன் 8GB ரேம் 128GB ரோம் வேரியண்ட்டின் விலை 17,999 ரூபாய், 8GB ரேம் 256GB ரோம் வேரியண்ட்டின் விலை 19,999 ரூபாய் ஆகும்.Samsung Galaxy A14 5GPC : Samsungடெக் உலகின் முன்னணி நிறுவனமாக வலம் வரும் சாம்சங்கின் பட்ஜெட் ஃப்ரண்ட்லி ஸ்மார்ட் போனாக Samsung Galaxy A14 5G கடந்த ஜனவரி மாதம் வெளியாகியுள்ளது.2.2Ghz MHz octa-core ப்ராசஸர்.6.60இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்50MP + 2MP+ 2MP பின்பக்க கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமரா4GB ரேம் 64GB ரோம், 6GB ரேம் மற்றும் 128GB ரோம் மற்றும் 8GB ரேம் மற்றும் 128GB ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கின்றன.5000mAh பேட்டரி திறன்4GB ரேம் 64GB ரோம் வேரியண்ட் 15,998 ரூபாய்க்கும் , 6GB ரேம் மற்றும் 128GB ரோம் வேரியண்ட் 17,999 ரூபாய்க்கும் மற்றும் 8GB ரேம் மற்றும் 128GB வேரியண்ட் 19,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.Oppo A78 5GPC : Oppoகண்களை பறிக்கும் கருப்பு நிறத்தில் ஓப்போ நிறுவனத்தின் A78 5Gஸ்மார்ட்போன்MediaTek Dimensity 700 ப்ராசஸர்.6.56இன்ச் HD டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்50MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா8GB ரேம் மற்றும் 128GB வேரியண்ட்டில் கிடைக்கின்றது.5000mAh பேட்டரி திறன் மற்றும் Super VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிஇது 18,999 என்ற விலையில் கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.