ஸ்ரீநகர்: பாங்காங் ஏரிக்கு நாங்கள் செல்லும் வழியில், என் தந்தை கூறிய உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றானது என மோட்டார் சைக்கிளில் பாங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் ‘லடாக்’ பகுதியின் இயற்கை அழகை ரசித்து ராகுல்காந்தி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது பயணத்தை ஆகஸ்டு 25ந்தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளார். மத்திய பாஜக அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5, அன்று […]
