துபாய்: அஜித் தற்போது தனது 62வது படமான ‘விடாமுயற்சி’- இல் நடிக்க கமிட்டாகியுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் விடாமுயற்சி அப்டேட் விரைவில் வரும் என அஜித் ரசிகர்கள் அதிக நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், நார்வே நாட்டிற்கு பைக் டூர் சென்றிருந்த அஜித், அதற்போது துபாயில் வலம்
