சென்னை: Chandrayaan 3 (சந்திராயன் 3) நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிறங்கியிருக்கிறது. அதேநேரம் பல முறை நிலவு தமிழ் பாடல்களின் மூலம் திரையிறங்கியிருக்கிறது. தமிழ் சமூகத்துக்கும் நிலவுக்கும் ஆதியில் இருந்தே ஒரு பிணைப்பு இருக்கிறது. அதனால்தான் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் என்று கதையையும், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்துகொண்டு நிலவை பார்த்து ரசிப்பதையும்