சென்னை: இயக்குநர் பார்த்திபனுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் இரவின் நிழல் படம் வெளியான போதே பஞ்சாயத்து ஏற்பட்ட நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் மீண்டும் பார்த்திபனை வம்பு இழுத்துள்ளார். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இரவின் நிழல், உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்
