மாஸ்கோ: வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் சர்ச்சைக்குரிய முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மரணம் குறித்து முன்பே எச்சரித்தாக பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கலகம் செய்ய முயன்றவர் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தின் தலைவர் ப்ரிகோஜின். இருப்பினும், புதினுக்கு எதிரான கலகத்தை அவர்
Source Link