சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன்னிடம் ஒருவர் பாலியல் சீண்டல் நிகழ்த்தியதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக
