மும்பை: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள தி வேக்ஸின் வார் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானது. காஷ்மீரில் உள்ள இந்து பண்டிதர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொத்து கொத்தாக சுட்டுக் கொன்ற கதையை தி காஷ்மீர் ஃபைல்ஸ் படமாக இயக்கி தேசிய விருதை பெற்றிருந்தார் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.