சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த வாரமும் இரண்டாவது வாரத்திலேயே நிலை கொண்டுள்ளது. இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்குகள் வெளியான நிலையில் இந்த வாரமும் முதலிடத்தை சில புள்ளிகளில் பாக்கியலட்சுமி தவறவிட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக விஜய் டிவியின் முன்னணி தொடராக தனி ராஜ்ஜியம் நடத்திவந்த பாக்கியலட்சுமி கடந்த சில வாரங்களாகவே