சென்னை: தளபதி 68 படத்திற்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். அதேநாளில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஓய்வில் இருந்த தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகரை நேரில் சென்று பார்த்தார். நீண்ட நாட்களாக தனது அப்பாவிடம் பேசாமல் இருந்த விஜய், தற்போது இயல்புநிலைக்கு திரும்பியது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், அப்பாவிடம் விஜய்
