சென்னை: பிரபல பைக் ரைடர் டி.டி.எஃப். வாசன் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபமடைந்தார். மேலும் இவர், அதிவேகத்தில் பைக் ஒட்டுவது, வீலிங் செய்வது என இளைஞர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதாக
